தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிடந்த கிடை , படுத்த படுக்கை ; ஒரு பக்கமாய் சாய்ந்து படுக்கை

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருபக்கமாய்ச் சாய்ந்து படுக்கை. ஒருகிடையாய்ப் படுத்துகிடக்கிறான். Loc. 2. Lying on one side;
  • கிடந்தகிடை. 1. Being bedridden; state of being unable to move from bed;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கிடந்தகிடை.

வின்சுலோ
  • ''v. noun.'' Being bed ridden; confinement by sickness or grief to a recumbent posture, கிடந்தகிடை. ஒருகிடையாகக்கிடத்தல். Lying still, un able or unwilling to rise.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Beingbedridden; state of being unable to move frombed; கிடந்தகிடை. 2. Lying on one side;ஒருபக்கமாய்ச் சாய்ந்து படுக்கை. ஒருகிடையாய்ப்படுத்துக்கிடக்கிறான். Loc.