தமிழ் - தமிழ் அகரமுதலி
    பதலை என்னும் பறைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பறைவகை. (பிங்.) A kind of drum with one large face for beating;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ஒரு + கண் +. A kind of drum with onelarge face for beating; பறைவகை. (பிங்.)