தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்று என்பதன் திரிபு ; ஒற்றை ; ஒப்பற்ற ; ஆடு ; அழிஞ்சில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடு. (பிங்.) Sheep;
  • ஒரு மகன். A or an; one; unique; special.
  • அழிஞ்சில். (L.) Sage-leaved alangium. See அழிஞ்சில். (L.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a sheep, ஆடு; 2. sage-leaved alangiam, அழிஞ்சில்.
  • ஓர், adj. (ஒன்று) a, an, one. ஒரு கண்ட சீராயிருக்க, to be unchanged, to be always the same. ஒருகால், adv. once, sometimes, per- haps (ஒரு பட்சம்) ஒருகால் செய்தவன் இருகால் செய்வான், he that did so once will do the same again. ஒருகாலும், ஒருபோதும், with negative verb) never. ஒருகாலும் பொய் சொல்லான், he will never speak a falsehood. ஒரு கிடை, being bed-ridden. ஒருகை, one hand; fig. parly, union. ஒருகை பார்த்தல், making a determined effort to win. ஒரு கையாயிருக்க, to be closely joined in business or friendship. ஒருசந்தி, -பொழுது, a fast with one meal a day. ஒரு சந்தியிருக்க, -பொழுதிருக்க, to fast eating but one meal a day. ஒரு சாயல், of one form. ஒருசேர, adv. (inf.) altogether, at once. ஒரு தரம், -விசை, once. ஒரு தலை, onesidedness, partiality; 2. absoluteness, positiveness. ஒரு தலைவலி, -நோவு, pain on one side of the head, the megrim. ஒருதலை வழக்கு, an ex-parte statement, partiality in giving judgement. ஒருத்தன், ஒருத்தி, see ஒருவன். ஒருப்பட, ஒரு வழிப்பட, to unite, join together, be reconciled, to have the mind fixed at, to be closely engaged in. ஒருப்படுத்த, to cause to agree, reconcile; to concentrate the powers of the mind. ஒருமனம், ஒருமனப்பாடு, unanimity, concord. ஒருமனப்பட்டு, ஒருமனமாய், unanimously. ஒருமாதிரி, ஒருபடி, one kind, singularity, peculiarity. ஒரு மாதிரியான மனுஷன், a peculiar man. ஒருமுகம், one direction, union, harmony. ஒருமுகமாய்ப் பேச, to speak partially or unanimously. ஒருமுகமாய்ப் போக, to go in one direction. ஒருவகையாயிருக்க, to be dispirited, dejected; to be somewhat indisposed. ஒருவகையாய்ப்பேசுகிறான், he speaks in an unfriendly, strange manner. ஒருவழிப்பட, to be unanimous. ஒருவந்தம், concentration of the powers of the soul; 2. connection, relation; 3. seclusion, a place of retirement. "ஒருவந்தம் ஒல்லை கெடும்" (குறள்) ஒருவருமில்லை, there is nobody. ஒருவரொருவராய், one ofter another. ஒருவரோடொருவர், one with another. ஒருவன், ஒருத்தன், (fem. ஒருத்தி) a man, one person. ஒருவனாய்ப் போகிறான், he goes alone. ஒருவனும் அப்படிச் செய்யான், nobody will do so. ஒருவாய்ப்பட, with one voice. ஒருவேளை, once, perhaps, sometimes. ஒரே, ஒரேஒரு, ஒன்றான adj. only. ஒரே குமாரன், an only son. ஒரே, (ஒரே ஒரு) மனுஷன், ஒரே ஒரு வன், one single man. ஒவ்வொரு, each. ஒவ்வொருவராய், வருகிறார்கள், they come one by one.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • oru ஒரு one; a, an (num. adj.)

வின்சுலோ
  • [oru] ''adj.'' [''changed from'' ஒன்று, ''which is the root.''] Before vowels and some times before consonants, the உ often is dropped and the ஒ lengthened--as ஓரிலை, a leaf. In some connexions and with ap propriate emphasis, it means sameness, singularity, peculiarity, specialness, ce lebrity, &c. ஒருகூடுமுடைந்தவனொன்பதுகூடுமுடைவான். . . . . He who has fabricated one bird's cage may fabricate nine. ''[prov.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. ruru. Sheep; ஆடு. (பிங்.)
  • adj. < ஒன்று. [K. or, M. oru.](Used before a consonant.) A or an; one;unique; special. ஒரு மகன்.
  • n. Sage-leaved alangium. Seeஅழிஞ்சில். (L.)