தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓராங்கு ; ஒருசேர ; ஒருபுடை ; ஒருபடியாக .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாந்த ரொராங்குக் கைசுமந்தலறும் பூசல் (பதிற்றுப். 31, 2). See ஓராங்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < ஒன்று + ஆங்கு. Seeஓராங்கு. மாந்த ரொராங்குக் கைசுமந்தலறும் பூசல் (பதிற்றுப். 31, 2).