தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரைவாக ; கடுக ; மெல்ல .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரைவாக. ஒய்யென வாங்கே யெடுத்தனன் (கலித். 37). 1. Quickly;
  • மெல்ல. (சூடா.) 2. [Kur. aya'ā=slowly.] Slowly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. 1. Quickly; விரைவாக. ஒய்யென வாங்கே யெடுத்தனன் (கலித். 37). 2.[Kur. aya'ā= slowly.] Slowly; மெல்ல. (சூடா.)