தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒயில் ; பகட்டு ; உல்லாச நிலை ; அலங்காரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உல்லாச நிலை. ஒய்யாரமாக நடந்து (குற்றா. குற. 16, 3). 1. Gracefulness of movement, elegant bearing;
  • ஆடம்பரம். (W.) 2. Affection, foppery;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. graceful movements, a dignified air, affection, vanity, ஒயில். ஒய்யார நடை நடக்கிறாள், she walks gracefully or affectedly. ஒய்யாரக்காரன், a haughty person. ஒய்யாரப் பேச்சு, boasting expression big words.

வின்சுலோ
  • [oyyārm] ''s.'' Graceful gestures, or movements, stateliness, a dignified air, superior bearing, ஒயில். 2. Affectation, foppery, display, vanity, சளுக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. oyyāramu, K.Tu. oyyāra.] 1. Gracefulness of movement,elegant bearing; உல்லாச நிலை. ஒய்யாரமாக நடந்து(குற்றா. குற. 16, 3). 2. Affectation, foppery; ஆடம்பரம். (W.)