தமிழ் - தமிழ் அகரமுதலி
    செலுத்துதல் ; கொடுத்தல் ; உயர்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடுக்கை. 2. Giving;
  • உயர்ச்சி. (அக. நி.) Height, elevation;
  • செலுத்துகை. (பிங்.) 1. Forwarding;

வின்சுலோ
  • ''v. noun.'' Performing, send ing, despatching.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒய்-. 1. Forwarding;செலுத்துகை. (பிங்.) 2. Giving; கொடுக்கை.
  • n. prob. ஒய்-. Height,elevation; உயர்ச்சி. (அக. நி.)