தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானையைப் பாகர் வையும் ஆரிய மொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானையைப் பாகர்வையும் ஆரியமொழி. (சிலப். 15, 48, உரை.) Hey! onom. expr. used by mahouts to frighten an elephant;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • interj. hey! (used by mahouts to frighten an elephant.)
  • I v. i. pass away, depart, ஒழி; 2. escape, தப்பு; v. t. cause to go, செலுத்து; 2. give, கொடு; 3. wipe off போக்கு. ஒய்யல், v. n. giving, கொடுத்தல்; 2. forwarding, செலுத்துதல்.

வின்சுலோ
  • [oy] கிறேன், தேன், வேன், ய, ''v. n.'' To pass away, depart, நீங்க. 2. ''v. a.'' To cause to go, despatch, செலுத்த.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • int. Hey! onom. expr. usedby mahouts to frighten an elephant; யானையைப்பாகர்வையும் ஆரியமொழி. (சிலப். 15, 48, உரை.)