தமிழ் - தமிழ் அகரமுதலி
    இன்பப் பயணத்திற்கு ஏற்ற வண்டி , இன்பச் செலவூர்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உல்லாசமான சவாரிக்கேற்ற வண்டி. சரீர முறுநோய்போம் . . . ஒயில்வண்டி யேறுவார்க்கென் றோர் (பதார்த்த. 1455). Carriage for a pleasant outing;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. hoyalu-banḍi. Carriage for a pleasant outing; உல்லாசமான சவாரிக்கேற்ற வண்டி. சரீர முறுநோய்போம். . . ஒயில்வண்டி யேறுவார்க்கென் றோர் (பதார்த்த.1455).