தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒய்யாரம் ; சாயல் ; அலங்காரம ; உல்லாச நிலை ; ஒருவகைக் கூத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒய்யாரம். பிலுக்கிலே செயுமொயிலாலே (திருப்பு. 158). 1. Grace of form, posture of movement;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. graceful gestures or walk, affected movements, ஒய்யாரம்.

வின்சுலோ
  • [oyil] ''s. [vul.]'' Graceful gestures, gait or deportment, affectation, affected movements, ஒய்யாரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. hoyalu. 1. Grace of from,posture or movement; ஒய்யாரம். பிலுக்கிலேசெயுமொயிலாலே (திருப்பு. 158). 2. Dancing ofpersons on festival occasions by moving roundand round in a circle to the accompanimentof a song, bowing to the ground and wavinglittle towels or handkerchiefs; ஒருவகைக் கூத்து.Loc.