- 11 v. tr. Caus. ofஒப்பு-. 1. To surrender, deliver, consign, handover; ஏற்கும்படிசேர்த்தல். அன்னைபால் வினையேனையொப்புவித்து (தாயு. சச்சிதா. 9). 2. To prove,demonstrate; மெய்ப்பித்தல். 3. To illustrate;திருஷ்டாந்தங்காட்டுதல். 4. To transfer, as a debt;கடன்சாட்டுதல். (W.)
|