தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒப்புமைப் பொருளைத் தாராத போல் என்னும் உவமச்சொல்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவன் இங்குவந்தான் போலும்; ஒப்புமைப் பொருளைக்காட்டாத போல் என்னும் இடைச்சொல். (தொல். சொல். 280.) The particle of comparison, pōl, used as a mere expletive without indication any comparison, as in

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + இல் +.The particle of comparisonpōl, used as a mereexpletive without indicating any comparison, asin அவன் இங்குவந்தான் போலும்; ஒப்புமைபு பொருளைக்காட்டாத போல் என்னும் இடைச்சொல். (தொல்.சொல் 280.)