தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிகரின்மை ; வேறுபாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிகரின்மை. 1. Incomparableness, peerlessness, the quality of being unequalled or unparalleled;
  • வேறுபாடு. 2. Dissimilarity, variation;

வின்சுலோ
  • ''s.'' Incomparableness, peerlessness. 2. Dissimilarity.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Incomparableness, peerlessness, the quality ofbeing unequalled or unparalleled; நிகரின்மை.2. Dissimilarity, variation; வேறுபாடு.