ஒன்றனதிலக்கணத்தை அதுபோன்ற வேரொன்றற்கும் முடிவு செய்தலாகிய உத்தி. (நன். 14.) Application of a rule appertaining to one thing to other things also of a similar character, one of 32 utti, q.v.;
''v. noun. [in gram mar.]'' An author's classing things to gether on account of some similarity among them, though of different species, 32-உத்தியிலொன்று.
n. < id.+. (Gram.) Application of a rule appertaining to one thing to other things also of asimilar character, one of 32 utti, q.v.; ஒன்றனதிலக்கணத்தை அதுபோன்ற வேறொன்றற்கும் முடிவுசெய்தலாகிய உத்தி. (நன். 14.)