தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருத்தம் ; இணக்கம் ; இசைவு ; சமம் ; சம்மதம் ; வழுவின்மை ; ஒவ்வுதல் ; சம்மதித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொருத்தமாயிருக்கை. 1. Acceptability, propriety;
  • சமம். 2. Smoothness, levelness;
  • நியாயமாயிருக்கை. 3. Fairness, justice, equity;

வின்சுலோ
  • [oppitm] ''s. [vul.]'' Agreeableness, acceptableness, satisfactoriness, சம்மதம். 2. Evenness, levelness, smoothness, சமம். 3. Consonance to reason, equitableness, வழு வின்மை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒப்பு. [T. oppida-mu.] (W.) 1. Acceptability, propriety; பொருத்தமாயிருக்கை. 2. Smoothness, levelness; சமம்.3. Fairness, justice, equity; நியாயமாயிருக்கை.