ஒப்பிடுதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    உவமித்தல் ; ஒத்துப் பார்த்தல்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உவமித்தல். 1. To liken;
  • ஒத்துப்பார்த்தல். 2. To compare with other copies, as manuscripts; to collate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < ஒப்பு +. 1.To liken; உவமித்தல். 2. To compare withother copies, as manuscripts; to collate; ஒத்துப்பார்த்தல்.