தமிழ் - தமிழ் அகரமுதலி
    செத்தாரை நினைத்துப் புலம்பி அழுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செத்தாரைநினைத்துப் புலம்பி யழுதல். To lament the death of a person making numerous references to his or her personal appearance and excellent qualities;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< ஒப்பாரி +. To lament the death of a personmaking numerous references to his or herpersonal appearance and excellent qualities;செத்தாரைநினைத்துப் புலம்பி யழுதல்.