தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒப்பு ; ஒருதன்மை ; சமம் ; மெருகு ; அலங்காரம் ; கையொப்பம் ; கைச்சாத்து ; கட்டளை ; அழைப்புப் பத்திரம் ; அதிகாரப்பத்திரிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மெருகு. (புறநா. 147, 7, உரை.) 4. Gloss, polish;
  • சமம். (W.) 3. Levelness;
  • அலங்காரம். (கலித். 117, 1, உரை.) 5. Ornamentation;
  • கையொப்பம். 1. Signature;
  • கட்டளை. (J.) 2. Writ, summons, citation, order;
  • அதிகாரபத்திரம். (J.) 3. Written grant of privileges or honours; sanad;
  • ஒரு தன்மை. ஒப்பமா யிரண்டற்றொன்றாய் (கைவல்ய. தத்துவவி. 28). 2. Unchangeability, oneness;
  • ஒப்பு. (W.) 1. Parallel, comparison, resemblance;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. evenness, smoothness, சமம்; 2. signeture, கையெழுத்து; 3. parellel, resemblance; 4. ornamentation, அலங் காரம்; 5. writ, summons, order, கட் டளை; 6. sanad, அதிகார பத்திரம். ஒப்பமிட, to polish, to make something even; 2. to subscribe one's name. கையொப்பம், signature, subscription.

வின்சுலோ
  • [oppm] ''s.'' Evenness, levelness, smoothness, சமம். 2. Parallel, simile, com parison, resemblance, ஒப்பு. (பாரதி). 3. Signature, கையொப்பம். 4. ''[prov.]'' Gloss, polish, lustre, துலக்கம். 5. A writ from a magistrate, a summons, a citation, an order, a certificate. அழைப்புப்பத்திரம். 6. A written grant of privileges or honors, அதிகாரபத்திரிகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒ-. [K. oppa, M.ōppam.] 1. Parallel, comparison, resemblance;ஒப்பு. (W.) 2. Unchangeability, oneness; ஒருதன்மை. ஒப்பமா யிரண்டற்றொன்றொய் (கைவல்ய. தத்துவவி. 28). 3. Levelness; சமம். (W.) 4. Gloss,polish; மெருகு. (புறநா. 147, 7, 1, உரை.) 5. Or-namentation; அலங்காரம். (கலித். 117, 1, உரை.)
  • n. < ஒப்பு-. 1. Signature;கையொப்பம். 2. Writ, summons, citation,
    -- 0594 --
    order; கட்டளை. (J.) 3. Written grant of privileges or honours; sanad; அதிகாரபத்திரம்.(J.)