தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமமாக்குதல் ; மணி முதலியன துலக்குதல் ; அழகு செய்தல் ; கையெழுத்துப்போடுதல் ; அதிகாரப் பத்திரிகையில் ஒப்பம் வைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமமாக்குதல். 1. To smooth, level, make even;
  • மணிமுதலியன துலக்குதல். (புறநா. 147, 7.) 2. To polish, as a gem;
  • அலங்கரித்தல். பொன்னிலே நீலமணியை அழுத்திப்பேணி ஒப்பமிட்டாற்போன்ற (கலித். 117, உரை). 3. To ornament;
  • கையொப்பமிடுதல். 1. To subscribe one's name to;
  • அதிகாரபத்திரங்கொடுத்தல். 2. To grant a certificate of privileges or honours; to grant a diploma or sanad;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < ஒப்பம்+. 1. To smooth, level, make even; சமமாக்குதல். 2. To polish, as a gem; மணிமுதலியனதுலக்குதல். (புறநா. 147, 7.) 3. To ornament;அலங்கரித்தல். பொன்னிலே நீலமணியை அழுத்திப்பேணி ஒப்பமிட்டாற்போன்ற (கலித். 117, உரை).
  • v. tr. < ஒப்பம்+. 1. To subscribe one's name to; கையொப்பமிடுதல். 2. To grant a certificate ofprivileges or honours; to grant a diploma orsanad; அதிகாரபத்திரங்கொடுத்தல்.