தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒப்புக்காட்டுதல் ; சான்று காட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருட்டாந்தங்காட்டுதல். (W.) 2. To adduce an illustration or parallel;
  • ஒப்புக்காட்டுதல். 1. To exhibit a likeness, by drawing a picture or by making a bust;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < ஒப்பனை +. 1. To exhibit a likeness,by drawing a picture or by making a bust; ஒப்புக்காட்டுதல். 2. To adduce an illustration orparallel; திருட்டாந்தங்காட்டுதல். (W.)