தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒப்புக்கொடுத்தல் ; சேர்ப்பித்தல் ; ஈடுகொடுத்தல் ; பரிந்துரைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒப்புவித்தல். அவனிடத்தில் எல்லாப்பொறுப்பையும் ஒப்படைத்திருக்கிறான். 1. To entrust, consign, deliver, give over to the charge of another;
  • ஈடுகொடுத்தல். பணம்வாங்கத் தன் சொத்துக்களையெல்லாம் ஒப்படைத்தான். 2. To make satisfaction, furnish a security, compensate, indemnify;
  • சிபாரிசுபண்ணுதல். (W.) 3. To recommend;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < ஒப்பு+. 1. To entrust, consign, deliver, give overto the charge of another; ஒப்புவித்தல். அவனிடத்தில் எல்லாப்பொறுப்பையும் ஒப்படைத்திருக்கிறான். 2. To make satisfaction, furnish asecurity, compensate, indemnify; ஈடுகொடுத்தல்.பணம்வாங்கத் தன் சொத்துக்களையெல்லாம் ஒப்படைத்தான். 3. To recommend; சிபாரிசுபண்ணுதல்.(W.)