தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒப்புக்கொடுக்கை ; கட்டளையை நிறைவேற்றுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See ஒப்படைப்பு
  • ஒப்புக்கொடுக்கை. 1. Entrusting, surrender, commitment, delivery, pledging, giving charge; 2. See ஒப்படைப்பு.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. (ஒப்பு+அடை), entrust, consign, give over to the charge of another; 2. compensate, made amends for, ஈடுகொடு; 3. recommend, சிபார்சு செய். ஒப்படை, v. n. entrusting, delivering to the charge of another. விளைச்சலை ஒப்படை செய்ய, to gather the harvest and deliver it to the land lord; to gather the harvest.

வின்சுலோ
  • ''v. noun.'' Charge, en trusting, surrender, commitment, deliv ery, capitulation, ஒப்புக்கொடுக்கை; [''ex'' அடை.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + அடை-. 1.Entrusting, surrender, commitment, delivery,pledging, giving charge; ஒப்புக்கொடுக்கை. 2.See ஒப்படைப்பு.