தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓரிருக்கை ; அறுவடை ; ஒருவகைக் கூட்டு நிதி ;

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆயத்தமானது. (M. M.) That which is ready;
  • ஒருவகைக் கூட்டு நிதி. (G. Tn. D.) 2. A kind of common good fund raised by proportionate contributions from all land owners;
  • அறுவடை. Colloq. 1. [T. obbidi.] Harvest;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. [T. obbiḍi.] Harvest;அறுவடை. Colloq. 2. A kind of common goodfund raised by proportionate contributions fromall land owners; ஒருவகைக் கூட்டு நிதி. (G.Tn. D.i, 103.)
  • n. That which is ready;ஆயத்தமானது. (M. M.)