தமிழ் - தமிழ் அகரமுதலி
    கம்மக் கருவிகளுள் ஒன்று , பணியை ஒப்பனை செய்யும் கருவி ; அணிகலன்களை மெருகிடும் கருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆபரணங்களை மெருகிடுங்கருவி. (W.) Jeweller's polishing instrument;

வின்சுலோ
  • ''s.'' A jeweller's polish ing instrument, கம்மக்கருவியிலொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒப்பம் +.Jeweller's polishing instrument; ஆபரணங்களைமெருகிடுங்கருவி. (W.)