தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்ணிடைச்சொல் ; விகற்பப் பொருள் தரும் இடைச்சொல் ; வியப்பிரக்கச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விகற்பப் பொருள்தரும் இடைச்சொல். ஏவலா னரச னொன்றோ விருபிறப்பாளன். (சீவக. 1682). 2. Either-or;
  • எண்ணிடைச்சொல். பொய்படு மொன்றோ புனைபூணும் (குறள், 836). 1. Not only but also; connective between nouns and sometimes verbs;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • part. not only-but also; 2. either-or; 3. an exclamation of pity, surprise etc.

வின்சுலோ
  • [oṉṟō ] . An exclamation of won der, pity, regret, &c., அதிசயவிரக்கச்சொல். (சது.) 2. A copulative particle to con nect nouns and sometimes verbs, இடைச் சொல்--as பொய்படுமொன்றோபுனைபூணுங்கையறி யாப் பேதைவினைமேற்கொளின், if an untaught simpleton undertake it, will it be spoil ed merely? He will also wear chains. (குறள்.) ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • part. < id. + ஒ. 1. Not only,but also; connective between nouns and some-times verbs; எண்ணிடைச்சொல். பொய்படு மொன்றோ புனைபூணும் (குறள், 836). 2. Either-or; விகற்பப் பொருள்தரும் இடைச்சொல். ஏவலா னரச னொன்றோ விருபிறப்பாளன் (சீவக. 1682).