தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருதிணை ஆண் பெண்ணுள் ஒன்றனையொழிக்கும் பொதுச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இருதிணையாண்பெணுள் ஒன்றனையொழிக்கும் பொதுச்சொல். (நன். 269.) (Gram.) Term common to both genders, one only of which is intended, the other being excluded by the context;

வின்சுலோ
  • ''s. [in grammar.]'' Terms common to both gen ders, one only of which is understood, the other being excluded by the con nexion, இருதிணையாண்பெண்ணுளொன்றனை யொழிக்கும்பொதுச்சொல்--as ஆயிரமக்கள்பொரு தார், a thousand persons fought; ''i. e.'' men.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Gram.) Term common toboth genders, one only of which is intended,the other being excluded by the context; இருதிணையாண்பெணுள் ஒன்றனையொழிக்கும் பொதுச்சொல். (நன். 269.)