தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறவு முறையில் ஒரு தலைமுறைவிட்ட .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உறவு முறையில் ஒரு தலைமுறை விட்ட. அவன் எனக்கு ஒன்றுவிட்ட அண்ணன். One step removed, in relationship;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adj. < id. +விடு-. One step removed, in relationship; உறவுமுறையில் ஒரு தலைமுறை விட்ட. அவன் எனக்குஒன்றுவிட்ட அண்ணன்.