தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாதி ; ஏறக்குறையப் பாதி ; நடுச்சாமம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாதி. Loc. 1. A moiety, a half;
  • ஏறக்குறையப் பாதி. Loc. 2. Roughly half;
  • நடுச்சாமம். (J.) 3. Midnight;

வின்சுலோ
  • ''s. [prov.]'' A moiety, a half-commonly of land, அரை. 2. Mid night, நடுச்சாமம். அவன்தன்சரக்கையொன்றுபாதியாகவிற்றுப்போட் டான். He sold his goods at half price.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.A moiety, a half; பாதி. Loc. 2. Roughly half;ஏறக்குறையப் பாதி. Loc. 3. Midnight; நடுச்சாமம்.(J.)