தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருந்துதல் , நெருங்குதல் , ஒன்றாதல் ; மனங்கலத்தல் ; சம்மதித்தல் ; உவமையாதல் ; ஒருமுகப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சம்மதித்தல். 2. To agree;
  • ஒன்றுதல். 1. To unite; to coalesce; to grow together, as two trees; to become one;
  • மனங்கலத்தல். நிரயங்கொள்பவரோ டொன்றாது (புறநா. 5, 6). 3. To be on intimate terms with;
  • ஒருமுகப்படுதல். நன்புல னொன்றி நாதவென் றாற்றி (திருவாச. 4, 82). 4. To set one's mind solely on an object;
  • உவமையாதல். வேயொன்று தோளொருபால் (தொல். பொ. 286, உரை.) 5. To resemble; to be similar;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < ஒன்று. [T.onaru, K. ondu.] 1. To unite; to coalesce; togrow together, as two trees; to become one;ஒன்றாதல். 2. To agree; சம்மதித்தல். 3. To beon intimate terms with; மனங்கலத்தல். நிரயங்கொள்பவரோ டொன்றாது (புறநா. 5, 6). 4. To setone's mind solely on an object; ஒருமுகப்படுதல்.நன்புல னொன்றி நாதவென் றரற்றி (திருவாச. 4, 82).5. To resemble; to be similar; உவமையாதல்.வேயொன்று தோளொருபால் (தொல். பொ. 286,உரை.)