. To or for each other. ஒன்றுக்கொன்றுசரி. They are equal, alike, &c. ஒன்றுக்கொன்றுபேசிக்கொண்டார்கள். ''[vul.]'' They have called each other by hard names. ஒன்றுக்கொன்றுவித்தியாசம். Different one from another.
n. < id.+. 1. Mutuality; one with another; ஒன்றோடொன்று. ஒன்றுக்கொன்று தொடர்ச்சியாயிருக்கிறது.2. Comparison of one thing with another;ஒன்றினொன்று. ஒன்றுக்கொன்று மேல். 3. See ஏட்டிக்குப்போட்டி. நான் பேசினால் ஒன்றுக்கொன்று சொல்லுகிறான்.