தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிரையீற்று உரிச்சீரின் முன் நிரையசை வரும் தளை , கனிச்சீர் முன் நிரையசை வரும் தளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிரையீற் றுரிச்சீரின்முன் நிரையசைவருந் தளை. (இலக். வி. 718, உரை.) Combination of two metrical feet, the first of which is a kaṉī-c-cīr and the next a foot beginning with nirai-y-acai;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒன்று- +. Combination of two metricalfeet, the first of which is a kaṉī-c-cir and the next a foot beginning with nirai-y-acai; நிரையீற் றுரிச்சீரின்முன் நிரையசைவருந் தளை. (இலக். வி.718, உரை.)