தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடும்பமில்லாதவன் ; மனைவி மக்களற்றவன் , தனியாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனைவி யில்லாதவன். (W.) Bachelor or widower;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சமுசாரமில்லாதவன்.

வின்சுலோ
  • --ஒன்றியாள், ''s.'' A bachelor, a widower, a single or lonely person, தனியாள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Bachelor or widower; மனைவி யில்லாதவன். (W.)