தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒற்றை ; தனிமை ; தனித்த ஆள் ; தனித்தது ; பிரமசாரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தனிமை. 1. Solitariness; singleness; loneliness;
  • பிரமசாரி. Pond. Celibate;
  • தனித்த ஆள். 2. One who is alone; solitary person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (ஒண்டி) s. (ஒன்று), a single or lonely person, தனியன். ஒன்றிக்காரன், --யாள், a lonely person, a bachelor, a widower.
  • VI. v. i. unite, combine, பொருத்து. ஒன்றித்து வாழ, to live in union, harmony. ஒன்றிப்பு, v. n. union, concord, harmony. ஒன்றியார், friends.

வின்சுலோ
  • [oṉṟi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To unite, combine, become one, பொருந்த; [''ex'' ஒன்று.]
  • ''s.'' [''vul.'' ஒண்டி.] One, alone, solitary, lonely (spoken of per sons), தனி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒன்று. [T. oṇḍu, K. oṇṭi.]1. Solitariness; singleness; loneliness; தனிமை.
    -- 0615 --
    2. One who is alone; solitary person; தனித்தஆள்.
  • n. < id. Celibate; பிரமசாரி.Pond.