தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேரார் , பொருந்தார் , பகைவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவர். ஒன்றார் மும்மதி லெய்தவன் (தேவா. 1062, 8). Foes;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பகைவர்.

வின்சுலோ
  • --ஒன்னாதார்--ஒன்னார், ''s.'' Foes, unfriendly persons. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Foes; பகைவர்.ஒன்றார் மும்மதி லெய்தவன் (தேவா. 1062, 8).