தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேராமை ; பொருந்தாமை ; பகைமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைமை ஒன்றாமை யொன்றியார் கட்படின் (குறள், 886). Enmity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. ஆ neg.Enmity; பகைமை ஒன்றாமை யொன்றியார் கட்படின் (குறள், 886).