தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிரையீற்று உரிச்சீரின் முன் நேரசை வரும் தளை , கனிச்சீர் முன் நேரசை வரும் தளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிரையீற்றுரிச்சீரின்முன் நேரசைவருந் தளை. (இலக். வி. 718, உரை.) Combination of two metrical feet, the first of which is a kani-c-cīr and the next a foot beginning with nēr-acai;

வின்சுலோ
  • ''s.'' See தளை.