தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒற்றுமைப்படுதல் , ஐக்கியப்படுதல் ; முதலாதல் ; இணையின்றாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இணையின்றுதல். ஒன்றாவுலகத்து (குறள், 233). 4. To be without an equal;
  • முதலதாதல். ஒன்றா வுயர்கொடி யொன்றின்று (பரிபா. 4, 41). 1. To be first;
  • ஐக்கியப்படுதல். 2. To coalesce;
  • ஒன்றனுள் ஒன்றுலயமாதல். 3. To be amalgamated;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. 1.To be first; முதலதாதல். ஒன்றா வுயர்கொடி யொன்றின்று (பரிபா. 4, 41). 2. To coalesce; ஐக்கியப்படுதல். 3. To be amalgamated; ஒன்றனுள் ஒன்றுலயமாதல். 4. To be without an equal; இணையின்றாதல். ஒன்றாவுலகத்து (குறள், 233).