தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பொருளாக ; நிச்சயமாக ; ஒருமிக்க .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிச்சயமாக. (குறள், 233, உரை.) Certainly; surely; positively;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. +. Certainly;surely; positively; நிச்சயமாக. (குறள், 233, உரை.)
  • ஒன்றாதவஞ்சித்தளை oṉṟāta-vañci-t-ta-ḷain. < ஒன்று- +. Combination of two metricalfeet, the first of which is a kani-c-cīr and the next a foot beginning with nēr-acai; நிரையீற்றுரிச்சீரின்முன் நேரசைவருந் தளை. (இலக். வி. 718,உரை.)