தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரே பொருளின் கூட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரே பொருளின் கூட்டம். (நன். 300.) Collection of things of the same kind;

வின்சுலோ
  • ''s.'' A collection of similar things, ஒருபொருட்கூட்டம். ''(p.)''
  • ''s. [in gram.]'' An ag gregate of things of the same kind.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Collection of things of the same kind;ஒரேபொருளின் கூட்டம். (நன். 300.)