தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருந்துதல் ; பொறுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொருந்துதல். ஒன்னாப்பூட்கைச் சென்னியர்பெருமான் (பதிற்றுப். 85, 3).பொறுத்தல். ஒன்னா முனையோர்க் கொழிக வினித்துயில் (பு. வெ. 4, 21). To agree; to be friendly; - tr. To endure;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. < ஒன்று-. (usedonly in the neg.) intr. To agree; to be friendly;பொருந்துதல். ஒன்னாப்பூட்கைச் சென்னியர்பெருமான்(பதிற்றுப். 85, 3).--tr. To endure; பொறுத்தல்.ஒன்னா முனையோர்க் கொழிக வினித்துயில் (பு. வெ. 4,21).