தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு சாரியை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருசாரியை. (தொல். எழுத். 180.) An expletive;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • part. (Gram.) An expletive;ஒருசாரியை. (தொல். எழுத். 180.)
  • ஒன்பதினாயிரப்படி oṉpatiṉ-āyira-p-pa-ṭin. < ஒன்பது +. Name of a commentaryby Nañcīyar on the Tiruvāy-moḻi, consistingof 9000 granthas; திருவாய்மொழிக்கு. நஞ்சீயர் செய்த வியாக்கியானம்.