தமிழ் - தமிழ் அகரமுதலி
    யாவரும் மனமொத்து கையெழுத்திடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாவரும் மனமொத்துக் கையெழுத்திடுதல். வினாப்போக்கி ஒத்தெழுத்திட்டுக் கொடுத்த பரிசாவது (S. I. I. vii, 412). To sign in token of agreement;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< ஒ- + எழுத்து +. To sign in token of agreement; யாவரும் மனமொத்துக் கையெழுத்திடுதல்.வினாப்போக்கி ஒத்தெழுத்திட்டுக் கொடுத்த பரிசாவது(S. I. I. vii, 412).