தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒத்த சொற்றொடர் , சொல்லிலாயினும் பொருளிலாயினும் ஒத்திருக்கும் வேறு சொற்றொடர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒத்தவாக்கியம். Corr of ஒத்தவாக்கியம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Corr.of ஒத்தவாக்கியம். Chr.