தமிழ் - தமிழ் அகரமுதலி
    இசையப் பாடுதல் ; பிறர் சொல்லுவன எல்லாவற்றையும் உடன்பட்டு உரைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இசையப்பாடுதல். 1. To sing in concert, in unison;
  • பிறர்சொல்லுவன எல்லாவற்றையும் ஆமோதித்தல். 2. To assent to everything said by another, always say ditto to another's words;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. 1. To sing in concert, in unison;இசையப்பாடுதல். 2. To assent to everythingsaid by another, always say ditto to another'swords; பிறர்சொல்லுவன எல்லாவற்றையும் ஆமோதித்தல்.