தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரே மாதிரியாய் நடத்தல் , இசைந்தொழுகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இசைந்தொழுகுதல். 2. To act agreebly to the wishes of another; live in harmoney;
  • ஒரேமாதிரியாய் நடத்தல். 1. To walk together at the same pace; to march, as soldiers;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. 1. To walk together at the same pace;to march, as soldiers; ஒரேமாதிரியாய் நடத்தல்.2. To act agreeably to the wishes of another,live in harmony; இசைந்தொழுகுதல்.