தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாளம் போடுதல் ; தாக்குதல் ; ஒற்றுதல் ; விலகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாக்குதல். புயசயில மொன்றொடொன றொத்தினார் (பாரத. வேத்திரகீ. 14). 2. To strike against each other, butt against, bunt;
  • விலகுதல். ஒத்திநில். Colloq. To make room for;
  • ஒற்றுதல். பூவைக் கண்ணி லொத்திக்கொண்டான். 3. To place in contact with; to foment;
  • தாளம்போடுதல். குணலைக் கொத்தின பாணி (கோயிற்பு. நட. 30). 1. (Mus.) To keep time with cymbals or with the hands;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < ஒற்று-. 1.(Mus.) To keep time with cymbals or with thehands; தாளம்போடுதல். குணலைக் கொத்தின பாணி(கோயிற்பு. நட. 30). 2. To strike against eachother, butt against, bunt; தாக்குதல். புயசயிலமொன்றொடொன் றொத்தினார் (பாரத. வேத்திரகீ. 14).3. To place in contact with; to foment; ஒற்றுதல். பூவைக் கண்ணி லொத்திக்கொண்டான்.
  • 5 v. intr. < T. ottu.[K. ottu.] To make room for; விலகுதல். ஒத்திநில். Colloq.