தமிழ் - தமிழ் அகரமுதலி
    சம்மதித்தல் ; பிழையை ஒப்புக்கொள்ளுதல் ; கணக்கிலேற்றுக்கொள்ளுதல் ; இணங்குதல் ; ஏற்றதாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சம்மதித்தல். 1. To admit, concede;
  • பிழையை ஒப்புக்கொள்ளுதல். தன் குற்றத்தை ஒத்துக்கொண்டான். 2. To acknowledge one's mistake or confess one's guilt;
  • இணங்குதல். அவர்கள் இருவரும் ஒத்துக்கொண்டு சாட்சி சொன்னார்கள். ஏற்றதாதல். தண்ணீர் ஒத்துக்கொள்ளவில்லை. 3. To credit; கணக்கிலேற்றுக்கொள்ளுதல். -intr. 1. To agree, concur- 2. To suit, to be adapted;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < id. +. tr. 1. To admit, concede; சம்மதித்தல்2. To acknowledge one's mistake or confessone's guilt; பிழையை ஒப்புக்கொள்ளுதல். தன்குற்றத்தை ஒத்துக்கொண்டான். 3. To credit; கணக்கிலேற்றுக்கொள்ளுதல்.--intr. 1. To agree, concur;இணங்குதல். அவர்கள் இருவரும் ஒத்துக்கொண்டு சாட்சிசொன்னார்கள். 2. To suit, to be adapted; ஏற்றதாதல். தண்ணீர் ஒத்துக்கொள்ளவில்லை.