தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொறுப்பேற்றல் ; கணக்குகட்கு வகைசொல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொறுப்பேற்றல். Colloq. 1. To be answerable; to guarantee; to stand surety;
  • ஒப்புவிக்கப்பட்ட கணக்குக்களுக்கு வகைசொல்லுதல். 2. To render an account for matters entrusted, as to an accountant;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< ஒ- +. 1. To be answerable; to guarantee;to stand surety; பொறுப்பேற்றல். Colloq. 2.To render an account for matters entrusted, asto an accountant; ஒப்புவிக்கப்பட்ட கணக்குக்களுக்கு வகைசொல்லுதல்.