தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாளவொற்று ; ஓரிசைக் குழல் , நாகசுரத்தில் சுருதிகூட்டும் ஓர் ஊதுகுழல் ; அந்தரக்கொட்டு ; ஒத்திசை ; கையணிவகை
    (வி) தாளம்போடு ; விலகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாள வொற்று. ஒத்தளந்து (பரிபா. 12, 42). 1. Time in music for singing and dancing; keeping time for singing;
  • நாகசுரத்துக்குச் சுதிகூட்டும் ஓர் ஊது குழல். ஒத்தை யூதுநரையேய்க்கும் (திருவாலவா. 49, 18). கையணிவகை. 2. A reed instrument concial in shape and enlarging downwards, used for playing the drone note accompanying a nāka-curam; 3. [T. ottulu.] A thin bangle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a musical pipe, குழல்; 2. agreement in time in singing and dancing, தாளவொத்து; 3. a thin bangle, கையணி. ஒத்துப்பாட, to sing in concert. ஒத்துப்பிடிக்க, --ஊத, to blow the pipe.
  • ஒற்று, III. v. i. beat time on a cymbal or the hand, தாளம்போடு; 2. give place, recede, விலகு; 3. foment, place in contact with, ஒற்று; 4. butt against, bunt, தாக்கு. தூர ஒத்திப்போ, go far off, recede further. ஒத்திடம், fomentation. (ஒற்றிடம், coll. ஒத்தடம்) ஒத்திவைக்க, to postpone.

வின்சுலோ
  • [ottu] ''s.'' The native bag-pipe which leads in music, ஓரிசைக்குழல். 2. Agree ment in time in singing and dancing, தாள வொத்து. 3. Measuring or beating time for singing, &c., ஒத்தறுக்கை. 4. Sounding the key note--as an accompaniment to the music, ஒத்திசை.
  • [ottu] கிறேன், ஒத்தினேன், வேன், ஒத்த, ''v. n.'' [''vul. prop.'' ஒற்று.] To beat time on the hand, or on a cymbal, to keep time in beating, தாளம்போட. 2. To give place, to recede, விலக.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒத்து-. 1. Time in musicfor singing and dancing; keeping time forsinging; தாள வொற்று. ஒத்தளந்து (பரிபா. 12, 42).2. A reed instrument conical in shape andenlarging downwards, used for playing the dronenote accompanying a nāka-curam; நாகசுரத்துக்குச் சுருதிகூட்டும் ஓர் ஊது குழல். ஒத்தை யூதுநரையேய்க்கும் (திருவாலவா. 49, 18). 3. [T. ottulu.] Athin bangle; கையணிவகை.