தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒத்த இசை ; விட்டிசையாதிருக்கும் பண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இசையின் இலயம். (W.) Harmony in music, symphony, concert;

வின்சுலோ
  • ''s.'' Musical harmony, symphony, concert, ஒத்தஇசை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒத்த + இசை. Harmony in music, symphony, concert; இசையின்இலயம். (W.)